சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
கோழிக்கறி உணவு வகைகள் |
லெமன் லாலி பாப் சிக்கன் தேவையான பொருட்கள் கோழி கால் துண்டுகள் (லெக் பீஸ்) - 12 பீஸ் எலுமிச்சை - 2 மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி மிளகு தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி சோள மாவு - 2 மேஜைக் கரண்டி அரிசி மாவு - 1 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. கோழி கால் துண்டுகளை (லெக் பீஸ்)(லாலி பாப்) சுத்தமாக கழுவி கத்தியால் ஆழமாக இரண்டு மூன்று கீரல்கள் போட்டு, ஒரு எலுமிச்சம்பழத்தை சாறு பிழிந்து அதில் ஊற்றி பத்து நிமிடம் ஊற வைக்கவும். 2. பின்னர் எலுமிச்சை சாற்றில் ஊறிய கோழி கால் துண்டுகளை எடுத்து நீரில் கழுவி தண்ணீரை வடிக்கவும். 3. இதனுடன் சோளமாவு, உப்பு, மீதமுள்ள மற்றொரு எலுமிச்சை சாறு, சேர்த்து நன்கு பிசறவும். 5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவில் ஊறிய கோழிக்கறி துண்டுகளை நன்கு வறுத்து எடுக்கவும். 6. நல்ல எலுமிச்சையின் மனத்தில் குழந்தைகளுக்கு பிடித்த கோழிக்கறி லாலி பாப் தயார். குறிப்பு 1. கோழிக்கறியுடன் ஒவ்வொரு பொருளாக சேர்த்து பிசறுவதால் மசாலா நன்கு பிடிக்கும். 2. பொரிக்கும் போது எண்ணெய் சூடானதும் தீயை மிதமாக வைத்து பொரிக்கவும். அப்போதுதான் கோழிக்கறி நன்கு வேகும். 3. கோழிக்கறி மசாலாவில் ஒரு மணி நேரம் ஊறினாலே போதுமானது. இருந்தாலும் அதிக நேரம் நன்கு ஊறினால் சுவை கூடுதலாக இருக்கும். ஆக்கம் ஜலீலா பானு
துபாய். |