சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
முட்டை உணவு வகைகள் |
முட்டை பொரியல் தேவையான பொருட்கள் முட்டை - 4 பெரிய வெங்காயம் - 3 பச்சைமிளகாயம் - 2 மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 கொத்து கடுகு - 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் - 2 சிட்டிகை எண்ணெய் - 2 தேக்கரண்டி உப்பு - 1/2 தேக்கரண்டி செய்முறை 1. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை துண்டாக வெட்டிக்கொள்ளவும். 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, ஊளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். 4. அடுத்து பச்சைமிளகாயையும், பெருங்காயத்தையும் போட்டு வதக்கவும். 5. இதில் முட்டையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, உப்பு போட்டு அடிப்பிடிக்காமல் மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். 6. முட்டை உதிரி உதிரியாக ஆனதும் மிளகுத்தூளையும், நறுக்கிய கறிவேப்பிலையும் போட்டு கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |