சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
சிறுதானிய உணவுகள் |
தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைக் கஞ்சி தேவையான பொருட்கள் தினை - அரை கோப்பை அரிசி - கால் கோப்பை குதிரைவாலி - அரை கோப்பை பூண்டு பெரியது - ஒன்று சீரகம் - ஒருதேக்கரண்டி மிளகு - 3 தனியாதூள் - தேக்கரண்டி மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை சின்னவெங்காயம் - 6 தேங்காய்ப்பால் - ஒரு குவளை தாளிக்க எண்ணை + நெய் - 2 தேக்கரண்டி சின்னவெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது கருவேப்பிலை - 4 இதழ் வல்லாரைக் கீரை - 10 இதழ் செய்முறை 1. தினை , குதிரைவாலி மற்றும் அரிசியை மிக்சியில் கரகரப்பாக பொடித்து கொள்ளவும். 3. ஆவி அடங்கியதும் நன்கு மசிக்கவும். தேங்காய் பால் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 4. கடைசியாக தனியாக தாளிக்கும் கரண்டியில் எண்ணை + நெய் ஊற்றி சூடானதும் அதில் சின்ன வெங்காயம், கருவேப்பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்க்கவும். சுவையான தினை குதிரைவாலி பூண்டு வல்லாரைக் கஞ்சி தயார். குறிப்பு 1. பொட்டுகடலை துவையலுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். ஆக்கம் ஜலீலா கமால்
துபாய். |