சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
பச்சடி வகைகள் |
கேரட் பச்சடி தேவையான பொருட்கள் கேரட் - 2 தயிர் - 2 கோப்பை பச்சை மிளகாய் - 4 இஞ்சி - சிறிய துண்டு தேங்காய் துருவல் - ஒரு மேஜைக்கரண்டி கடுகு - சிறிதளவு உளுத்தம்பருப்பு - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. கேரட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து துருவிக் கொள்ளவும். 2. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4. பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து வதக்கி, கேரட் துருவல் மேல் போடவும். 5. அதனுடன் உப்பு, தேங்காய்ப்பூ சேர்த்து கலக்கவும். 6. பின்னர் தயிர் கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும். குறிப்பு 1. தேங்காய் துருவல் தேவைப்பட்டால் சேர்க்கலாம். 2. கேரட்டை வேக விடக் கூடாது. ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |