சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
பச்சடி வகைகள் |
பூசணிக்காய் பச்சடி தேவையான பொருட்கள் பூசணிக்காய் - ஒரு சிறிய பகுதி (பத்தை) தயிர் - 1 கோப்பை பச்சை மிளகாய் - 2 தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி கடுகு - சிறிதளவு உளுத்தம்பருப்பு - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு பெருங்காயத்தூள் - சிறிதளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. பூசணிக்காயை துருவி வாணலியில் சிறிது நீர் விட்டு வேகவிடவும். 2. பச்சை மிளகாயை தனியே அரைத்துக் கொள்ளவும். 3. காய் வெந்ததும், உப்பு, அரைத்த பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும். 4. தனியே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெந்து கொண்டிருக்கும் பூசணிக்காயில் கொட்டி இறக்கவும். 5. பூசணிக்காய் ஆறியதும், தயிர், கொத்தமல்லித்தழை, தேங்காய்ப்பூ சேர்த்து பரிமாறவும். குறிப்பு 1. பூசணிக்காய் கொழகொழவென இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |