சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
பக்கோடா வகைகள் |
அவல் வேர்கடலை பக்கோடா தேவையான பொருட்கள் அவல் - 200 கிராம் கடலைமாவு - 100 கிராம் அரிசிமாவு - 50 கிராம் வறுத்த வேர்க்கடலை - 50 கிராம் மிளகாய்த்தூள் - 1 மேஜை கரண்டி பெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன் சமையல் சோடா உப்பு - 1 சிட்டிகை எண்ணெய் - 1/4 லிட்டர் உப்பு - தேவையான அளவு செய்முறை 1. அவலை சுத்தம் செய்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். 2. வறுத்த வேர்கடலையையும் அதே போல் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். 3. அவல் மற்றும் வேர்கடலை மாவுடன், அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்த்தூள், பெருங்காயம், சமையல் சோடா உப்பு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும். 4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்த மாவை பிசறி விட்டு கரகரப்பாக பொரிந்ததும், எண்ணெயிலிருந்து எடுத்து, சிறிது நேரம் கழித்து எண்ணெய் வடிந்ததும் பரிமாறவும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |