சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
பாயச வகைகள் |
ஜவ்வரிசி பாயசம் தேவையான பொருட்கள் சேமியா - 100 கிராம் ஜவ்வரிசி - 100 கிராம் சர்க்கரை - 250 கிராம் முந்திரி - 15 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) திராட்சை - 15 நெய் - 50 கிராம் செய்முறை 1. முதலில் ஜவ்வரிசியை நன்கு வேக வைத்துக் கொள்ளவும். 2. பிறகு சேமியாவை சுடு தண்ணீரில் போட்டு வேகவைத்து பின்பு வடிகட்டி சேமியா சூடாக இருக்கும் போது பாதி அளவு சர்க்கரையை இதில் கலந்து வைக்கவும். 3. பிறகு ஜவ்வரிசி வேகவைத்த தண்ணீரில் சர்க்கரை சேர்த்த சேமியாவை கொட்டி கிளறி விட வேண்டும். 4. பிறகு சர்க்கரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும். 5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். 6. பொடி செய்த ஏலக்காயை சிறிது தூவி இறக்கி வைக்கவும். குறிப்பு 1. சேமியாவை சுடு தண்ணீரில் வேக வைத்து வடிகட்டி சர்க்கரை அதில் தூவுவதனால் சேமியா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும். 2. தேவையானால் பால் சேர்த்து செய்யலாம். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |