சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
பாயச வகைகள் |
அரிசி பாயசம் தேவையான பொருட்கள் அரிசி - 200 கிராம் வெல்லம் - 200 கிராம் முந்திரி - 15 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) திராட்சை - 15 நெய் - 50 கிராம் தேங்காய் துருவியது - சிறிதளவு மில்க் மெய்டு - 2 ஸ்பூன் செய்முறை 1. முதலில் அரிசியை நன்கு வறுத்து பொடியாக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் கொட்டி வேக விடவும். 2. அரிசி வெந்ததும் வெல்லத்தைப் போட்டு கலக்கவும். 3. பிறகு மில்க் மெய்டு சேர்க்கவும். 4. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும் 5. பொடி செய்த ஏலக்காயையும் தேங்காய் துருவலையும் சேர்த்து இறக்கி வைக்கவும். குறிப்பு 1. தேவையானால் மில்க் மெய்டுக்கு பதில் பால் சேர்த்துச் செய்யலாம். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |