சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
சிற்றுண்டி வகைகள் |
இட்லி தேவையான பொருட்கள் இட்லி அரிசி - 1 கிலோ உளுந்து - 200 கிராம் அவல் - 1 கைப்பிடி வெந்தயம் - 1 தேக்கரண்டி உப்பு - 2 தேக்கரண்டி செய்முறை 1. அரிசியை, வெந்தயத்துடன் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும். 2. அரிசியை அரைப்பதற்கு 10 நிமிடம் முன் அவலை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும். 3. அரிசி, வெந்தயத்துடன், அவலைச் சேர்த்து, நைசாக இல்லாமல் கொஞ்சம் மரமரப்பாக அரைத்துக் கொள்ளவும். 4. உளுந்தை 1 மணி நேரம் (அறைப்பதற்கு முன்) ஊற வைத்து மெத்மெத்தென வரும் வரை அரைக்கவும். 6. அரைத்த மாவினை 8 மணி நேரம் வைத்து புளிக்க வைக்கவும். 7. மாவு புளித்து மேலே வரும். அப்போது கரண்டியை விட்டு நன்றாக கலக்கி, இட்டிலி தட்டில் எண்ணெய் தடவு மாவை ஊற்றி ஆவியில் வேக வைத்து இட்லியாக வார்த்து எடுக்கவும். குறிப்பு 1. இட்லிக்கு தொட்டுக் கொள்ள தக்காளி, தேங்காய், கொத்தமல்லி சட்னிகளும், நல்லெண்ணெய் கலந்த இட்லிபொடியும் சுவையாக இருக்கும். 2. அவலை 10 நிமிடம் மட்டும் ஊறவைக்கவும். அதிக நேரம் ஊறவைத்தால் கூழ் போலாகிவிடும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |