சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
சிற்றுண்டி வகைகள் |
பரோட்டா ![]() தேவையான பொருட்கள் மைதா - 1/2 கிலோ முட்டை - 2 பால் - 100 மில்லி சோடா உப்பு - 1 சிட்டிகை சர்க்கரை - 1/2 தேக்கரண்டி எண்ணெய் - 200 மில்லி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. முதலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்துக் கொள்ளவும். 2. அதனுடன் பால், உப்பு, சோடா உப்பு, மைதா, எண்ணெய் ஒரு மேஜைக் கரண்டி ஆகியவை சேர்த்து நன்றாக அடித்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும் 3. தனியே ஒரு பாத்திரத்தில் மீதி உள்ள எண்ணெயை ஊற்றி, உருட்டி வைத்துள்ள மாவு உருண்டைகளை அதில் போட்டு சுமார் ஒரு மணி நேரம் எண்ணெயில் ஊறவைக்கவும். 5. சுருட்டிய மாவை எடுத்து கைகளால் தட்டி தோசைக்கல்லில் இடவும். 6. ஊற வைக்க பயன்படுத்திய எண்ணெய் சிறிது ஊற்றி, அதிகம் தீயவிடாமல் இருபக்கமும் திருப்பிப் போட்டு, நன்கு வெந்தவுடன் எடுக்கவும். குறிப்பு 1. சைவ பரோட்டாவுக்கு மூட்டைக்கு பதிலாக 1 மேஜைக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |