சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
சிற்றுண்டி வகைகள் |
ரவா தோசை தேவையான பொருட்கள் ரவை - 400 கிராம் (2 கோப்பை) அரிசி மாவு - 1 மேஜைக் கரண்டி மைதா மாவு - 1 மேஜைக் கரண்டி கொத்துமல்லி - சிறிதளவு கறிவேப்பிலை - சிறிதளவு பச்சை மிளகாய் - சிறிதளவு இஞ்சி - சிறிதளவு மிளகு - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு செய்முறை 1. புளித்த மோரில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும். 2. நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி, இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மோரில் சேர்க்கவும். 4. பிறகு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைக் காயவைத்து அதில் மிளகு, சீரகம், கடுகு ஆகியவை சேர்த்து தாளித்து, கலந்து வைத்த மாவில் கொட்டவும். 5. பின்னர் அதனுடன் பெருங்காயத்தூள் சேர்க்கவும். 6. தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேறியதும், மெல்லிய தோசைகளாக வார்க்கவும். குறிப்பு 1. மாவை அதிக நேரம் ஊறவைக்கக் கூடாது. ஊறினால் தோசை மொறுமொறுப்பாக வராது. 2. வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து தோசை சுட்டால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |