சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
சிற்றுண்டி வகைகள் |
சேமியா கிச்சடி தேவையான பொருட்கள் சேமியா - 2 கோப்பை பெரிய வெங்காயம் - 2 கேரட் - 1 பச்சை மிளகாய் - 4 இஞ்சி - சிறிய துண்டு கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து கடுகு - 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி உடைத்த உளுந்து - 1/2 தேக்கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை 1. வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் ஆகியவற்றை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். 2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். 4. அனைத்தும் வதங்கியதும், 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 5. தண்ணீர் கொதிக்கும்போது சேமியாவைப் போட்டு லேசாக கிளறி விடவும். 6. அடுப்பை சற்று குறைந்த தீயில் எரியவிட்டு, சேமியா நன்கு வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். குறிப்பு 1. அடுப்பிலிருந்து இறக்கி வைத்ததும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பிசறினால் வாசனையாக இருக்கும். ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |