சைவ உணவுகள் |
அல்வா வகைகள் |
இனிப்பு வகைகள் |
ஊறுகாய் வகைகள் |
ஐஸ்கிரீம் வகைகள் |
ஓட்ஸ் வகைகள் |
கார வகைகள் |
குழம்பு வகைகள் |
கூட்டு வகைகள் |
சட்னி வகைகள் |
கேக் வகைகள் |
சாத வகைகள் |
சாலட் வகைகள் |
சிற்றுண்டி வகைகள் |
சிப்ஸ் வகைகள் |
சிறுதானிய உணவுகள் |
சூப் வகைகள் |
துணைக் கறிகள் |
பக்கோடா வகைகள் |
பச்சடி வகைகள் |
பாயச வகைகள் |
பான வகைகள் |
பிஸ்கட் வகைகள் |
பொடி வகைகள் |
பொரியல் வகைகள் |
முறுக்கு வகைகள் |
ரசம் வகைகள் |
வடகம் வகைகள் |
வடை வகைகள் |
வற்றல் வகைகள் |
வறுவல் வகைகள்
|
அசைவ உணவுகள் |
சமையல் குறிப்புகள் |
வறுவல் வகைகள் |
சேனைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் சேனைக்கிழங்கு - 1/4 கிலோ மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி சோள மாவு - 1 தேக்கரண்டி எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு மசாலா அரைக்க சோம்பு - 1 தேக்கரண்டி பூண்டு - 5 பல் சின்ன வெங்காயம் - 6 மிளகு - 1/2 தேக்கரண்டி வரமிளகாய் - 2 தேங்காய் - ஒரு துண்டு செய்முறை 1. சேனைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 2. நறுக்கிய துண்டுகளுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து முக்கால் வேக்காடாக வேக விடவும். 3. மசாலா பொருட்களை தனியே அரைத்துக் கொள்ளவும். 4. வேகவைத்த கிழங்குடன் அரைத்த மசாலா, சோள மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்துப் பிசறுங்கள். 5. எண்ணெயைக் காயவைத்து, பிசறிய கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள் ஆக்கம் ச. சுதாதேவி
சென்னை - 600 050. |